Welcome to our blog post on Friendship Captions in Tamil! If you’re searching for the perfect way to express your love and appreciation for your friends in Tamil, you’ve come to the right place. In this article, we will provide you with an extensive collection of Tamil Friendship Captions for Instagram that will help you convey your heartfelt emotions.
Whether you’re looking for a caption to accompany a group picture or a heartfelt message to dedicate to your best friend, we have got you covered. With Friendship Captions in Tamil and Tamil Friendship Captions For Instagram as our targeted keywords, we will guide you through a range of phrases and quotes that will make your Instagram posts truly stand out.
So, let’s dive in and discover the power of words to celebrate the beautiful bond of friendship in the enchanting language of Tamil.

Friendship Captions in Tamil
என்னை வெறுப்பேற்றி நீ சிரிக்கிறாய்! நீ சிரிப்பதற்காக மட்டும் அன்பான நான் வெறுப்பாகிறேன்!
பழகும் நாட்களை போலவே, கூட்டிக்கொள்கிறது எல்லையினை நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
சந்தோஷத்தில் கை குலுக்கும் ஐந்து விரல்களை விட, கஷ்டத்தில் கண் துடைக்கும் ஒரு விரலே மேலானது!
தனிமையில் விழியோரம் துளி நீர் தரை தொடும் முன்பே ”சரி.. Feel பன்னாத.” என கூறும் தோழமை கிடைத்தல் வரமே!

ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்!
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல, சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!
தன்னலம் இல்லா தாய்மை கொடுப்பதும், தடுக்கி விழும் போது தாங்கி நிற்பதும் நட்பு மட்டுமே!
மட்காத குப்பைகளை சேகரிக்க, ஆசை கொள்ளும் குப்பை தொட்டி நட்பு நினைவாக!
சிறுபிள்ளை முதல் பிரியாத, முறியாத உறவு நட்பு மட்டுமே!
Read More:
- Funny Captions in Tamil
- Love Captions in Tamil
- Tamil Attitude Captions For Instagram
- One Line Quotes in Tamil

True Friendship Captions in Tamil
நான் விட்டுப்போனாலும் என்னை விட்டுவிடாத ஒரே உறவு, என் நட்பு!
கலப்படமே இல்லா அன்பை உணர்கிறேன் உன்னிடத்தில் மட்டும்!
என்னை அடிப்பான், மத்தவங்க என்னை அடிச்சா சும்மா விடமாட்டான்! என் நண்பன்!
மலரின் வாசம் அனைவரையும் கவரும் – அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!

நட்பு என்பது, சூரியன் போல். எல்லா நாளும் பூரணமாய் இருக்கும், நட்பு என்பது கடல் அலை போல், என்றும் ஓயாமல் அலைந்து வரும்.
நட்பே! முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்று, என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்!
மன்னிப்பு என்ற தொடக்கம் நன்றி என்ற முடிவு எதுவும் இருப்பதில்லை, நட்பிற்கு!
தூரத்து சொந்தம் என்பது போல தூரத்து நண்பன் என்று இல்லை! ஏனெனில், நண்பான பின் யாரும் தூரமில்லை
முகம் தெரிந்த நட்போ, முகம் அறியா நட்போ, அன்றும் இன்றும் என்றும் தொடரும் ஒரே உறவு, நட்பு மட்டுமே!

Friendship Captions Tamil
நல்ல நட்புக்கு, ஆணா பெண்ணா தேவையில்லை துரோகம் இல்லாத நம்பிக்கையே போதும்!
என் வாழ்நாளை மகிழ்வுடன் கழிக்க… நம் நட்பின் நினைவுகள் மட்டுமே போதும்!
பறிக்க பறிக்க மீண்டும் மலரும் மலரல்ல உன் மேலான என் நட்பு! பறித்தால் மீண்டும் முளைக்காத மரம் என் நப்பு!
சேர்ந்த போதும் மறுக்காத, பிரிந்த போதும் மறக்காத, மகத்தான உறவுதான் நட்பு!

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!
அறிமுகம் இல்லாமல் கிடைத்த ஒரு பொக்கிஷம், நண்பன்!
பல மாதம் தாய் சுமக்கும் கருவறையில் வலி இருக்கும்! இதயத்தில் சுமந்தோம், நட்பில் வலி கண்டதில்லை!
அன்புக்கு உருவம் தேடினேன்! தேடும் போது தெரியவில்லை! தொலைத்த பின்னே தெரிகிறது.. அது நீ என்று!
எவ்வளோ அசிங்கமா திட்டு வாங்கினாலும், திட்டு வாங்காத மாதிரியே பேச நண்பனால் மட்டுமே முடியும்!

Friendship Caption Tamil
செழிப்பு நண்பர்களைச் சேர்க்கிறது! வறுமை நண்பர்களை சோதிக்கிறது!
ஆபத்தில் உதவுபவன் மட்டும் நண்பன் அல்ல! ஆபத்து என்று தெரிந்தும் இறுதிவரையில் உதவுபவனே நண்பன்!
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
காண்பவர்கள் யாரும் நண்பர்கள் அல்ல. கண்களின் இமைகளாய் இணைந்தவர்களே, நண்பர்கள்!

“எந்த அம்மாவுக்குடா” உடம்பு சரியில்லை? என பேசிக்கொள்வது ஆண்களின் நட்பு…
நண்பர்கள் தினத்திற்கு ஓர் கவிதை சொல்லடா என அவன் கேட்டான். நான் “நண்பா” என்றேன்.
காலங்கள் அழிந்தாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!
மன்னிப்பு என்ற தொடக்கம், நன்றி என்ற முடிவு எதுவும் இருப்பதில்லை நட்பிற்கு…
உன் வாழ்க்கைத் துணை வரும் வரை, உன் வாழ்க்கை முழுவதும் துணையாக இருப்பவர்கள் உன் நண்பர்கள் மட்டுமே!

Tamil Friendship Captions For Instagram
உன் சிரிப்பால் மெல்லிசையை அறிந்தேன்! உன் கரம் பிடித்து நடக்கையில் புது திசைகளை அறிந்தேன்! விளையாட்டாய் திரிந்த எனக்கு விளையாடகற்றுத் தந்துவிடாய்திருந்த வேளையில் எனக்கு விடையாக வந்தாய்! அனைத்திற்கும் இலக்கணமிட்டு வகையறுத்து நிறுத்தி விடலாம்! ஆனால் நட்புக்கோ இறுதி கிடையாது! நம் உயிர் இருக்கும் வரை, நம் நட்பு நிலைக்கும்!
காரணமே இல்லாமல் கடுங்கோபம் கொண்ட போதும் அருகில் வந்து அமைதியாகக் கரம் பற்றி, அன்போடு அரவணைத்து ஆதரவாக ஆறுதல் கூறும் அழகான நட்பு கிடைப்பது கடினம். கிடைத்தால் இழந்து விடாதீர்கள்!
உனக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்றத விட உன்ன எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்னு சொல்றது தான் உண்மையான நட்பு!

காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!
இலை மரத்தை மறந்து போகலாம்! அலை கடலை மறந்து போகலாம்! பூக்கள் தேனீக்களை மறந்து போகலாம்! ஏன் நீயே என்னை மறந்து போகலாம்! ஆனால் நானோ உன்னை மறப்பதில்லை என் அன்புத் தோழனே!
நிலவு இரவில் தினந்தோறும் வந்து செல்லும்! ஆதவன் பகலில் தினந்தோறும் வந்து செல்லும்! அதுபோல தான், நம் வாழ்விலும் துயரங்கள் தினந்தோறும் வந்து செல்லும்! நிலையற்ற காதலும் வந்து செல்லும்! ஏன் பொய்யான உறவுகள் கூட, வந்து செல்லும். ஆனால் நம்மிடையே நிலையாய் இருப்பவன் நம் நண்பன்!

Tamil Friendship Captions Instagram
செல்ஃபி எடுக்க மட்டும் கையை உயர்த்துபவன் அல்ல அவன் நீ வீழ்ந்து கிடக்கையில், உன் கையைப் பிடித்து உயர்த்தி விடுபவனும் அவனே!
நண்பர்கள், எங்கோ ஓர் முறை சந்தித்து கொண்டாலும், நெடுந்தூர பாதை எங்கும் ஒன்றுக்கொன்று துணையாய் பாரங்கள் பகிர்ந்து, தனிமைகள் தவிர்த்து, தடைகள் ஒன்றாய் கடந்து வாழ்கையின் பயணம் சிறக்க செய்கின்றன! தண்டவாளங்கள் – நல்ல நண்பர்கள்.
விவரம் தெரியாத வயதில் இருந்து, விழி மூடிடும் இறுதி நிமிடம் வரை விட்டுக்கொடுக்காமல், தொட்டு தொடரும் ஒரே உறவு நட்பு மட்டுமே!

படைத்தவனுக்கும் பொறாமைபோல் நம் நட்பைக்கண்டு! பார்க்க முடியாதவாறு பிரித்துவிட்டான் சதிசெய்து! விதியென்று நம்மை புலம்ப வைத்து.
In conclusion, Friendship Captions in Tamil are a perfect way to express the bond of camaraderie and love shared between friends. Tamil Friendship Captions for Instagram add an extra touch of authenticity to your social media posts, allowing you to showcase the deep connection you have with your friends.
Whether you’re reminiscing about unforgettable moments or capturing new memories, these captions capture the essence of friendship in the Tamil language. So, don’t hesitate to use Friendship Captions in Tamil and Tamil Friendship Captions for Instagram to convey your heartfelt emotions and strengthen the bond with your beloved friends. Let your words speak volumes as you celebrate the beauty of friendship in Tamil.
Tags: Friendship Captions Tamil, Friendship Caption in Tamil, Friendship Captions in Tamil Girl, Best Friendship Captions in Tamil, Instagram Friendship Captions in Tamil, Tamil Friendship Captions For Instagram, Tamil Friendship Caption For Instagram, Tamil Friendship Captions For Instagram Post, Tamil Friendship Captions For Insta, Tamil Friendship Captions.